Friday, April 9, 2010

whos that dog ? -ஆண்ட்ரியா


ஆண்ட்ரியாவிடம் "உங்களுக்கும், செல்வாவுக்கும் லவ்வாமே என்று கேட்டால் whos that dog ? என்று திரும்ப கேள்வி கேட்கிறாராம்." நான் இதுவரைக்கும் ஒரு படத்துக்காக 2 வருஷம் கஷ்டப்பட்டதே கிடையாது. காத்திருந்ததும் கிடையாது. இந்த 2 வருஷத்துல சில படங்களின் வாய்ப்புகள் கை நழுவிப்போயின...அந்த ஆளை பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்கிறாராம்!

- மதுமிதா

No comments:

Post a Comment