Sunday, April 11, 2010

தமன்னா - கார்த்தி காதல்?



தம்மனா கார்த்தி இருவரும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்கள்.படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக ஒத்திகையில் அதிக கவனம் செலுத்யிருக்கின்ற்றனர்.இருவருக்குள்ளும் காதல் தீ பற்றி கொண்டதாக வதந்தி காடு தீ போல் பற்றி கொண்டுள்ளதாம்.அணைக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு.

-நெருப்பன் .

No comments:

Post a Comment