Thursday, April 15, 2010

ஸ்பென்சர் போகிறீர்களா உஷார் ?

சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் முதல் கட்டடத்தில் உள்ளது லுப்தான்ச சூர்யா travels .அதை ஒட்டி உள்ளது பெட்ரோனாஸ் டாலர் மாற்றும் மற்ற நாடு பணங்களை இந்திய நாட்டு பணமாக மற்றும் இடம்.தினமும் இதன் அருகில் ஸ்பென்சர் plaza கட்டடத்தின் இயக்குனர் பாலா என்கிற பாலசுப்ரமணியத்தின் உதவியாளர் போதை பாலாஜி காலையிலேயே வந்து நின்று கொள்வார்.பக்கத்தில் டாஸ்மாக்.அங்கு கட்டிங் போட்டு விட்டு யாரவது கை பேசி சரி இல்லை என்றால் எங்கள் டைரக்டர் மகன் கடை இருக்கிறது நான் உங்களுக்கு சரி செய்தது தருகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கேயே உங்களை நிற்க வைத்து விட்டு செல்வார்.நீங்கள் காத்திருப்பீர்கள்.சரி செய்து வருவார்.நீங்கள் வீட்டிற்கு திரும்பிய பின் தான் தெரியும் அவர் உள்ளே இருந்த புதிய பாட்டரியை கழட்டி கொண்டு பழைய பாட்டரியை மாற்றியது.இது போல் இவரிடம் பாட்டரியை விட்டு ஏமாந்தது பலர்.பலருக்கு பாட்டரி மாற்றியது அவர்தான் என்றே தெரியாது.சார்ஜ் ஏறாததால் எதோ ப்ரோப்லம் என்று மறு நாள் வேறு கடைக்கு போய் புதிய பாட்டரி வாங்கி போட்டு கொள்வார்கள்.திருடிய பாட்டரியை விற்று குடித்து விட்டு கும்மாளம் போடுவது போகும் பெண்களை கிண்டல் செய்வது இவர் வேலை.கேட்டால் பாலா சரித்திரம் என் கையில்.அவர் எந்த வங்கியில் எவளவு பணம் வைத்திருக்கிறார் என்பது அவருக்கே தெரியாது.எனக்கு தெரியும்.போய் கம்ப்ளைன்ட் கொடுங்கள் எடுக்க மாட்டார்.அவர் மற்ற ரகசியங்களும் எனக்கு தெரியும் என்பார்.ஒரு முறை பணம் மாற்ற வந்த தம்பதியிடம் நூறு டாலரை வாங்கி கொண்டு ' I will give you extra twenty paise per dollar ' என்று சொல்லி விட்டு கம்பி நீட்டி விட்டாராம்.அவர்கள் பழியும் தெரியாமால் புகாரும் கொடுகாமல் திரும்பி போனார்களாம்.இது போன்ற போதை ஆசாமிகளை வேலைக்கு வைத்திருக்கும் திரு.பாலா என்கிற பாலசுப்ரமண்யம் பார்வைக்கு யாரவது கொண்டு போனால் நன்றாய் இருக்கும்.

- நெருப்பன்.

No comments:

Post a Comment