Friday, April 9, 2010

பார்ட்டிகளில் பலவண்ண கவர்ச்சி உடையணிந்து பவனி வரும் சோனியா ?


ஆந்திராவின் பிரபல நகைக்கடை விளம்பரத்துக்காக சோனியா நடித்த விளம்பரம் தற்போது ‌தெலுங்கு சேனல்களை அலங்கரித்துக் கொண்டிருக்க.... அம்மணியின் கண்கள் தமிழ் சினிமாவை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கத் ‌துடித்துக் கொண்டிருக்கும் சோனியா அகர்வால் அளித்துள்ள பேட்டியில், இனி நான் மிஸஸ் செல்வராகவன் இல்லை. சோனியா அகர்வால். எனக்காக நல்ல கதைகளுடன் தயாரிப்பாளர்கள் என்னை அணுகிட்டுத்தான் இருக்காங்க. யாரிடமும் எந்த தயக்கமும் இல்லை. நான் இனி சிங்கிள்தானே" என்று சொல்லும் சோனியாவுக்கு பார்ட்டிக்கு போவது ரொம்ப பிடித்த பொழுதுபோக்காம்? கல்யாணத்திற்கு பிறகு பார்ட்டிகளுக்கு போவதை குறைத்துக் கொண்ட அவர், இப்போது மறுபடியும் பார்ட்டிகளில் பலவண்ண கவர்ச்சி உடையணிந்து பவனி வந்து கொண்டிருக்கிறார்.

- மதுமிதா

No comments:

Post a Comment