
பாடல் ஆசிரியர்களில் மிக அதிக சம்பளம் கேட்பவர், மூன்றெழுத்து பெண் கவிஞர்தான். ஒரு பாட்டுக்கு ஒன்றரை லகரத்தில் இருந்து இரண்டு லகரம் வரை சம்பளம் கேட்கிறார். (மற்ற பாடல் ஆசிரியர்களின் சம்பளம், ஒரு லகரத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது.)
ஆசைக்கு அளவில்லை அம்மி குத்த குழவி இல்லை ?
- நெருப்பன் .
No comments:
Post a Comment