
"எந்த நேரத்தில் ரஜினியுடன் நடித்தேனோ அந்த நேரத்தில் இருந்து எனக்கு சனியன் பிடித்தது.தெலுங்கு பட வாய்புகள் கை நழுவின .ஜீவாவுடன் நடிக்க இருந்த ரௌத்திரம் தள்ளி போகிறது.அந்த படத்தில் நான் இருக்கிறேனா என்பதே தெரியவில்லை" என்று புலம்புகிறாராம் ஸ்ரேயா.
- நெருப்பன்.
No comments:
Post a Comment