
பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் ‘அவன் இவன்’ படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங், வரும் 29&ம் தேதி தென்காசியில் தொடங்குகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் நடக்கிறது. புதுமுகம் ஜனனி அய்யர் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினுக்காக, ‘கதை’ நிவேதிதாவிடம் பேசினர். ஆனால் அவர் தேர்வாகவில்லை. எஸ்.டி.சபா இயக்கும் ‘16’ படத்தில் நடித்து வரும் மதுஷாலினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment