Friday, April 9, 2010

காதல் காட்சிகளிலும் கிளாமராக நடித்திருக்கிறாராம் சுனேனா

நடிகை சுனேனா ஆரம்பத்தில்... கவர்ச்சிக்கு நோ... நோ... என்று சொல்லி வந்தார். அதுக்கு பிறகு பாடல் காட்சிகளில் மட்டும் மாடர்ன் ட்ரஸ்ல நடிக்கிறேன்னு சொன்னார். பின்னர் பாட்டுல மட்டும் கிளாமரா நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டார். இப்போ தன்னோட கவர்ச்சி பாலிஸியை இன்னும் கொஞ்சம் தளர்த்தியிருக்கிறாராம் அம்மணி. அவர் தற்போது நடித்து வரும் கதிர்வேல் படத்தில் பாடல் காட்சிகளில் மட்டுமில்லாமல், காதல் காட்சிகளிலும் கிளாமராக நடித்திருக்கிறாராம். இந்த பீல்டுல நீடிக்கணும்னா அப்டி... இப்டி நடிச்சாத்தான் முடியும்னு நெருக்கமான சிலர் சொன்னதால்தான் இந்த அதிரடி மாற்றமாம்?



- நெருப்பன் .

No comments:

Post a Comment