Friday, April 16, 2010

``ஏங்க...' `என்னங்க...''


நயமான' நடிகையும், `நடன' நடிகரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வருகிறார்கள் அல்லவா? நடனத்தை நயம், ``ஏங்க...' `என்னங்க...'' என்று செல்லமாக அழைக்கிறார். நடனம் தனது காதல் பரிசாக நயமான நடிகைக்கு, சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே ஒரு ஆடம்பர பங்களாவை வாங்கி கொடுத்து இருக்கிறார். எப்போதும் கை விரலில் இருக்கிற மாதிரி ஒரு வைர மோதிரமும் பரிசளித்து இருக்கிறார்!

No comments:

Post a Comment