Monday, May 3, 2010
அபத்த நாடக ஜோக்குகள் ?
சமீபத்தில் நடிகர் y .G . மகேந்திரன் ஒரு நாடகம் நடத்தி வருகிறார்.இந்த நாடகத்தில் எல்லாம் இரட்டை அர்த்த ஜோக்குகள்தான்.கொடுமை எப்படி இருந்த நாடக துறை இப்படி சீர் அழிந்து சின்ன பின்னமாகி விட்டது. ' நித்ய கண்டம் என்பதை நித்ய காண்டம் ' ஒரு நடிகர் வாந்தி எடுக்கிறார்.இது வசனமாம்.? மச்சான் டிராமா எல்லாம் ரஜினி பார்க்க மாட்டார் போலிருக்கிறது.?இவர்களை திரும்பி வர முடியாத இடத்தில கொண்டு இறக்கி விட்டு வர வேண்டும் போல் இருக்கிறது.
- நிருபமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment